காரிருளில் என் நேச தீபமே, நடத்துமேன்

1.
காரிருளில் என் நேச தீபமே, நடத்துமேன்,
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்,
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்,
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் – காரிருளில்

2.
என் இ்டப்படி நடந்தேன் ஐயோ! முன்னாளிலே,
ஒத்தாசை தேடவில்லை, இப்போதோ நடத்துமே,
உல்லாசம் நாடினேன், திகிலிலும்
வம்புகொண்டேன், அன்பாக மன்னியும்.- காரிருளில்

3.
இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தர், இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவார் நடத்திடும்,
உதய நேரம் வர, களிப்பேன்,
மறைந்துபோன நேசரைக் காண்பேன்- காரிருளில்



karirulil en nesa dheepame, nadaththumen,

1.
karirulil en nesa dheepame, nadaththumen,
veroliyillai, veedum thurame, nadaththumen,
neer thangkin, thura kadsi aasiyen,
oor adimattum enmun kaddumen – karirulil

2.
en itabpadi natanththen aiyo! munnalile,
oththasai thetavillai, ippotho nadaththume,
ullasam nadinen, thikililum
vambukonden, anbaka manniyum.- karirulil

3.
immaddum ennai aaseervathithdhar, inimelum
kataru sendru kunril thevar nadaththidum,
udhaya neram vara, kalibben,
marainththupona nesaraik kanben- karirulil